பெர்முடா தீவை நோக்கி நகர்ந்து வரும் டெடி புயலால் கடல் சீற்றம் , ராட்சத அலைகள் அதிகரிப்பு Sep 21, 2020 851 பெர்முடா தீவை நோக்கி நகர்ந்து வரும் டெடி புயல், கடல் சீற்றம் அதிகரித்து, ராட்சத அலைகளை ஏற்படுத்தி வருகின்றது. அட்லாண்டிக் பெருங்கடலில் உருவாகி உள்ள டெடி புயல், பெர்முடா வழியாக, கனடாவின் நோவா ஸ்கொ...